ஞாயிறு, 2 நவம்பர், 2014

சாதனை இளைஞன்
தெய்வத்தால் ஆகாது எனினும் மெய் வருத்தக்கூலி தரும். ஆம் கால்கள் இருந்தும் வெற்றியை வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியாத மக்கள் மத்தியில் சக்கர நாற்காலியில் இருந்தகொண்டே சாதனை செய்யத்துடிக்கிறான் அந்த இளைஞன்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

தலைமுறை பல கடந்த மாட்டுவண்டி பயணம் 
மேற்க்கத்தேயர்கள் கூட வியந்து போற்றும் எங்கள் பாரம்பரியம் இண்று எம்மவர் பலரால் கைவிடப்பட்டு மேலைத்தேய மோகத்தில் உழல்கிண்ற இண்றைய சூழலில் ஆங்காங்கே எமது பண்பாடு பாரம்பரியம் பேணப்படுகிண்றமை சற்று ஆறுதலே.அந்த வகையில் கிளிநொச்சி மாவடட்டத்தின் பல இடங்களில் இண்றும் பல பாரம்பரிய விடையங்களை பேணுகிறார்கள். அவ்வாறு தொண்று தொட்டு தமது பாரம்பரிய முறைப்படி பண்டம் எடுக்கப்படும் முறையை பேணி வருகிறார்கள் புளியம் பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில்.

சனி, 13 செப்டம்பர், 2014

தமிழன் அறிந்து வைத்திருந்த ஒரு அரிய தொழில் நுட்பம்
குட்டை உருவமும்இ நீண்ம்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும்இ ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

சனி, 6 செப்டம்பர், 2014


மாம்பழம்

மாம்பழம் புவிமையக் கோட்டுப் பகுதியில் வளரும் ஒரு மரத்தின் பழமாகும். மாமரங்கள்  தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் தோன்றின. சுமார் 35 சிற்றினங்களைக் கொண்ட இம்மரத்தின் அறிவியல் பெயர் Mangifera spp. இவற்றுள் இந்திய சிற்றினமே (Mangiferra indica) உலக அளவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.

புதன், 3 செப்டம்பர், 2014

முதலாம் இராசராச சோழன்
முதலாம் இராசராச சோழன் 'ஸ்ரீராஜராஜ தேவர்' சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும்.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

இரணைமடுக்குளம்

இரணைமடுக்குளம் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது.

திங்கள், 1 செப்டம்பர், 2014

வன்னி அடங்காப்பற்று
பூர்வீகக் குடிகளின் ஆட்சிக்காலத்தில் எவருக்கும் அடங்காத ஒரு 
நிலப்பரப்பாக விளங்கியதனால் அடங்காப்பற்று என அழைக்கப்பட்டது.